சாலை விபத்தில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் பலி

சாலை விபத்தில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் உயிரிழந்தார்.
சாலை விபத்தில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் பலி
Published on

விழுப்புரம்,

விழுப்புரம்- திண்டிவனம் சாலையில் தடுப்புச்சுவரில் கார் மோதிய விபத்தில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் பலியானார். 62 வயதான ராஜேந்திரன் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வாகி இருந்தார். இன்று காலை சென்னைக்கு வந்த போது, திண்டிவனம் அருகே எம்.பி பயணம் செய்த கார் விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com