அதிமுகவில் இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 17 தொகுதிகளுக்கு அறிவிப்பு

அதிமுகவில் இறுதி கட்டமாக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில்  இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு:  17 தொகுதிகளுக்கு அறிவிப்பு
Published on

சட்டமன்ற தேர்தலில் அதிமுக 167 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் 150 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இதுவரை இரண்டு கட்டமாக வெளியிட்டப்பட்ட நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியானது. 17 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதன் விவரம் வருமாறு:

ஆயிரம் விளக்கு: வளர்மதி

அண்ணா நகர்: கோகுல இந்திரா

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி: ஆதிராஜாராம்

திட்டக்குடி: முருகுமாறன்

துறைமுகம்: ராயபுரம் மனோ

விருகம்பாக்கம்; விருகை ரவி

தி.நகர்: சத்தியநாராயணன்

வேளச்சேரி: அசோக்

சோழிங்கநல்லூர்: கேபி கந்தன்

ஆர்.கே.நகர்; ராஜேஷ்

வில்லிவாக்கம்: விஜயகுமார்

திருச்சுழி:ராஜவர்மன்

ஆலந்தூர்: சரவணன்

கொளத்தூர்: சந்தான கிருஷ்ணன்

எழும்பூர்: அபிஷேக் ரங்கசாமி

ஆலங்குடி: தன விமல்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com