கவர்னர் ஆர்.என்.ரவியை சந்திக்கும் அதிமுக மூத்த நிர்வாகிகள்

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியை இன்று மாலை அதிமுக மூத்த நிர்வாகிகள் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கவர்னர் ஆர்.என்.ரவியை சந்திக்கும் அதிமுக மூத்த நிர்வாகிகள்
Published on

சென்னை,

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியை இன்று மாலை அதிமுக மூத்த நிர்வாகிகள் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று மாலை 4 மணிக்கு ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் சந்திக்க உள்ளனர். அவரை சந்தித்து திமுக அரசுக்கு எதிராக மனு அளிக்க உள்ளனர்.

கவர்னரிடம் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை, செந்தில் பாலாஜி விவகாரங்கள் குறித்து அதிமுக நிர்வாகிகள் மனு அளிக்க உள்ளதாகவும், தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க கோரி மனு அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com