அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்களாக 12 பேர் நியமனம்

அதிமுக செய்தித்தொடர்பாளர்களாக பொன்னையன், கோகுல இந்திரா, வளர்மதி, வைகைச்செல்வன் உள்ளிட்ட 12 பேரை தலைமை கழகம் நியமித்துள்ளது. #ADMK #admkSpokesmen
அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்களாக 12 பேர் நியமனம்
Published on

சென்னை

அதிமுக செய்தித்தொடர்பாளர்கள் பட்டியலில் நமது எம்.ஜி.ஆர். ஆசிரியர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட மருது அழகுராஜ் இடம்பெற்று உள்ளார்.

பொன்னையன், வளர்மதி, கோகுல இந்திரா, வைகைச்செல்வன், ஜே.சி.டி.பிரபாகர், கோ.சமரசம், மருது அழகுராஜ், கோவை செல்வராஜ், பேராசிரியர் தீரன் என்கிற ஏ.ராஜேந்திரன், கே.சி.பழனிச்சாமி, மகேஸ்வரி, பாபு முருகவேல் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

#ADMK | #admkSpokesmen | #Tamillatestnews

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com