அழகர்கோவில் தைலக்காப்பு திருவிழா

அழகர்கோவில் தைலக்காப்பு திருவிழா நடந்தது
அழகர்கோவில் தைலக்காப்பு திருவிழா
Published on

மதுரை மாவட்டம் அழகர்கோவில் ஐப்பசி தைலக்காப்பு திருவிழா நேற்று தொடங்கியது, இதையொட்டி முதல் நாள் அலங்காரத்தில் தேவியருடன் சுந்தரராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com