காஷ்மீரில் அனைத்து தலைவர்களும் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர் - தயாநிதி மாறன் எம்.பி.

காஷ்மீரில் அனைத்து தலைவர்களும் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர் என்று தயாநிதி மாறன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் அனைத்து தலைவர்களும் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர் - தயாநிதி மாறன் எம்.பி.
Published on

சென்னை,

தெற்கு ரெயில்வே பொது மேலாளருடன் தயாநிதிமாறன் எம்.பி. சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தொகுதிக்கான ரெயில் திட்ட பணிகள், ரெயில் நிலையங்களில் கேமராக்கள் பொருத்தப்பட வேண்டுமென கோரிக்கை வைத்தேன்.

யானைகவுனி - வில்லிவாக்கம் ரெயில்வே மேம்பால பணி 3 மாதங்களில் தொடங்கும்.

புறநகர் ரெயில் நிலையங்களில் கழிப்பிட வசதி ஏற்படுத்தி தரவேண்டும். காஷ்மீரில் அனைத்து தலைவர்களும் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com