கரூர் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்ற போது எடுத்த படம்.