

சென்னை
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பெதுச்செயலாளர் தினகரன் விடுத்துள்ள அறிக்கையில், கூறி இருப்பதாவது:-
அமமுக துணை பெதுச்செயலாளர்களாக முன்னாள் அமைச்சர் பழனியப்பன் மற்றும் முன்னாள் எம்எல்ஏ ரெங்கசாமி நியமிக்கப்பட்டுள்ளனர். பெருளாளராக வெற்றிவேலுவும், தலைமை நிலைய செயலாளராக மனேகரனும், கெள்கை பரப்பு செயலாளராக சிஆர்.சரஸ்வதியும் நியமிக்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.