மழை அளவு

மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் வெளியாகி உள்ளது.
மழை அளவு
Published on

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பல்வேறு இடங்களில் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:- அருப்புக்கோட்டை 22, சாத்தூர் 138, ஸ்ரீவில்லிபுத்தூர் 3.6, சிவகாசி 1, விருதுநகர் 18.6, திருச்சுழி 5.2, வத்திராயிருப்பு 1, வெம்பக்கோட்டை 0.5, கோவிலாங்குளம் 4.9. மாவட்டத்தில் பெய்த மொத்த மழையளவு 194.7, சராசரி மழையளவு 16.23.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com