ராமநத்தம் அருகேலா மோதி முதியவர் பலி

ராமநத்தம் அருகே லா மோதி முதியவர் உயிழந்தா.
ராமநத்தம் அருகேலா மோதி முதியவர் பலி
Published on

ராமநத்தம், 

ராமநத்தம் அடுத்த கல்லூரை சேர்ந்தவர் ராஜபெருமாள்(வயது 70). இவர் நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் ஆவட்டியில் இருந்து ம.புடையூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். ஆவட்டி கூட்டு ரோட்டில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக சென்ற லாரி ஒன்று, ராஜபெருமாள் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com