ஆனந்தம்பாளையம் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மையம் கட்டிடம் திறப்பு விழா

ஆனந்தம்பாளையம் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மையம் கட்டிடம் திறப்பு விழா நடந்தது.
ஆனந்தம்பாளையம் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மையம் கட்டிடம் திறப்பு விழா
Published on

மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட ஆனந்தம்பாளையம் ஊராட்சியில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியை கொண்டு புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழா நடைபெற்றது. விழாவில்  ஏராளமானே கலந்துகொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com