

சென்னை,
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் நாளை ஏப்ரல் 14-ஆம் தேதி, நாளை மறுநாள் ஏப்ரல் 15-ஆம் தேதி , ஏப்ரல் 16-ஆம் தேதி ஆகிய 3 நாள்களும் தஞ்சாவூர், அரியலுர், பெரம்பலூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கீழ்க்கண்ட அட்டவணைப்படி பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.
பரப்புரை விவரம் வருமாறு:
14.4.2026- செவ்வாய்க்கிழமை
மாலை 4.00 மணி: கும்பகோணம்
மாலை 6.00 மணி: ஜெயங்கொண்டம்
மாலை 7.00 மணி: செந்துறை (குன்னம்)
மாலை 8.00 மணி: V கைக்காட்டி(அரியலூர்)
15.4.2026 - புதன் கிழமை
காலை 10.00 மணி: கம்பைநல்லூர் (அரூர்)
மாலை 4.00 மணி: கடத்தூர் (பாப்பிரெட்டிபட்டி)
மாலை 5.00 மணி: நல்லம்பள்ளி (தருமபுரி)
மாலை 6.00 மணி: இண்டூர் (தருமபுரி)
மாலை 7.00 மணி: பாலக்கோடு
16.04.2026 - வியாழக்கிழமை
காலை 10.00 மணி: காரிமங்கலம் (பாலக்கோடு)
மாலை 4.00 மணி: ஏரியூர் (பென்னாகரம்)
மாலை 5.00 மணி: பென்னாகரம்
மாலை 7.00 மணி: பாப்பாரப்பட்டி (பென்னாகரம்)