சத்துணவு ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகம், காவலான் கேட் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சத்துணவு ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
Published on

காலமுறை ஊதியம் வழங்க கோரியும், ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க கோரியும், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடமே வழங்க கோரியும், கியாஸ் சிலிண்டரை அரசே நேரடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட துணை தலைவர் நிலாவதி தலைமையில் ஏராளமான சத்துணவு ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com