அண்ணாமலை பிறந்தநாள்: எல். முருகன் வாழ்த்து

அண்ணாமலை வாழ்வில் மேலும் பல வெற்றிகளைப் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று எல்.முருகன் கூறியுள்ளார்.
அண்ணாமலை பிறந்தநாள்: எல். முருகன் வாழ்த்து
Published on

சென்னை,

மத்திய இணை மந்திரி எல் முருகன் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

இன்று பிறந்தநாள் காணும் முன்னாள் தமிழக பாஜக மாநிலத் தலைவரும், அன்புச் சகோதரருமான அண்ணாமலைக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம் மற்றும் அனைத்து வளங்களும் பெற்று, மக்கள் சேவையில் தொடர்ந்து சிறப்புடன் செயல்பட்டு, வாழ்வில் மேலும் பல வெற்றிகளைப் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com