வாலிபர் கொலையில் மேலும் ஒருவர் கைது

வாலிபர் கொலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
வாலிபர் கொலையில் மேலும் ஒருவர் கைது
Published on

நெல்லை அருகே உள்ள தாழையூத்து குறிச்சிகுளத்தை சேர்ந்தவர் வெள்ளியப்பன் (வயது 30). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 8 பேரை கைது செய்தனர்.

இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய விளாகம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் (20) என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com