போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

மூலைக்கரைப்பட்டியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
Published on

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி தேசிய மாணவர் படை சார்பில் நடைபெற்றது. பள்ளி உதவி தலைமை ஆசிரியர் அழகுலிங்கம் பேரணியை தொடங்கி வைத்தார். நாயக் சுபேதார் ராவ், மணிகண்டன், முத்தையா பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் தேசிய மாணவர்படை அலுவலர் ரதீஷ்குமார் நன்றி கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com