அப்பலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு 100 சதவீதம் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது - நிர்வாக இயக்குநர்

அப்பலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு 100 சதவீதம் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது என நிர்வாக இயக்குநர் பிரதாப் ரெட்டி கூறி உள்ளார்.
அப்பலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு 100 சதவீதம் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது - நிர்வாக இயக்குநர்
Published on

சென்னை,

அப்பலோ நிர்வாக இயக்குநர் பிரதாப் ரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அப்பலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு 100 சதவீதம் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து வருவதால் கருத்து தெரிவிக்க முடியாது. ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான ஆவணங்கள் ஆணையத்தில் தரப்பட்டு உள்ளன என கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com