காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் இந்த மாற்றங்களை செய்துள்ளார்.
கோப்புப்படம்
Published on:
Copied
Follow Us
சென்னை,
காங்கிரஸ் கட்சியில் அமைப்பு ரீதியாக பொறுப்புகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பொறுப்பாளராக அஜோய் குமார் கூடுதலாக கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் இந்த மாற்றங்களை செய்துள்ளார்.