தவெக மருத்துவர் அணி நிர்வாகிகள் நியமனம்

தவெகவில் மாநிலம் மருத்துவர் அணி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தவெக மருத்துவர் அணி நிர்வாகிகள் நியமனம்
Published on

சென்னை,

தவெக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழக வெற்றிக் கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள சார்பு அணிகளுக்குப் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் தவெகவில் மாநிலம் மருத்துவர் அணிக்கு நிர்வாகிகள் நியமனம செய்யப்பட்டுள்ளனர். அணியின் ஒருங்கிணைப்பாளராக டி.சரவணன் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக 14 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மருத்துவர் அணியின் புதிய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவர்கள், கழகத்தின் ஆக்கப்பூர்வப் பணிகள் குறித்து எனது உத்தரவு மற்றும் ஆலோசனையின்படி, கழகப் பொதுச் செயலாளர் திரு. எஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி கழகப் பணிகளை மேற்கொள்வார்கள். கழகத் தோழர்களும் அனைத்து நிலை நிர்வாகிகளும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மாநில மருத்துவர் அணி நிர்வாகிகள்:-

X

Daily Thanthi
www.dailythanthi.com