சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படுகிறது.
சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்
Published on

சென்னை,

சென்னையில் நாளை (05.09.2026) காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

கீழ்கட்டளை: சுண்ணாம்பு கொளத்தூர், ஈச்சங்காடு, கோவிலம்பாக்கம், நன்மங்கலம், , அம்பாள் நகர், அன்பு நகர், ரோஸ் நகர், மணிகண்டன் நகர், வீரமணி நகர், செல்ஃப் ஹெல்ப் இண்டஸ்ட்ரியல், பூபதி நகர், பெருமாள் நகர், இங்கிலீஷ் எலக்ட்ரிக்கல் நகர், குமரன் நகர், இன்ஜினியர்ஸ் அவென்யூ, பாக்கியலட்சுமி நகர், ராஜா நகர், பாலமுருகன் நகர்.

கோட்டூர்புரம்: ஸ்ரீ நகர் காலனி, தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு மாட வீதிகள், தெற்கு அவென்யூ, கோவில் அவென்யூ, ரங்கராஜபுரம் 1வது முதல் 6வது தெருக்கள் வரை.

மாங்காடு: ரகுநாதபுரம், கொழுமணிவக்கம், சிவன்தாங்கள், சிக்கராயபுரம், பட்டூர், பத்ரிமேடு, தென் காலனி, ஸ்ரீனிவாச நகர், மலையம்பாக்கம், நெல்லித்தோப்பு,மகாலட்சுமி நகர், சக்ரா நகர், காமாட்சி நகர், அட்டிசன் நகர், சாதிக் நகர், மேல்மா நகர்,சக்தி நகர், கே கே நகர்.

அதேபோல, சென்னையில் நாளை மறுநாள் (06.09.2026) காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

தாம்பரம்: மெப்ஸ் முழுவதும் . அனைத்து உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின் இணைப்புகள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com