சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
நாளை மறுநாள் மின் தடை
Published on

சென்னை,

சென்னையில் 05.06.2026 அன்று பராமரிப்பு பணி காரணமாக மின் தடை ஏற்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

மின் விநியோகம் நிறுத்தப்படும்

சென்னையில் 10.06.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

மின் தடை ஏற்படும் இடங்கள்

செம்பியம்: செல்வம் நகர், தனிகாசலம் நகர் பி பிளாக், ஸ்ரீனிவாசா நகர், காந்திமதி தெரு, நடேசன் தெரு, கார்த்திக் தெரு, மாதவரம் நெடுஞ்சாலை, பெரியார் நகர், மூலக்கடை, அன்னை சத்யா நகர், சிம்சன் குழுமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com