சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
மின் தடை
Published on

சென்னை,

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

சென்னையில் 12.06.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

மின் தடை ஏற்படும் இடங்கள்

பல்லாவரம்: பம்மல், எல்.ஐ.சி காலனி, மூவேந்தர் நகர், சங்கர் நகர், ஆதம் நகர், சங்கர் நகர், கிழக்கு பிரதான சாலை, அப்பாசாமி நகர், சங்கர் நகர் பிரதான சாலை.

மீஞ்சூர்: டி.எச். சாலை, தேரடி தெரு, சிறுவாக்கம், சூர்ய நகர், பி.டி.ஓ அலுவலகம், வன்னிப்பாக்கம், சீமாவரம், ஆர்.ஆர். பாளையம், அரியன்வாயல், புதுப்பேடு, நந்தியம்பாக்கம், மேலூர், பட்டமந்திரி, வள்ளூர், அத்திப்பட்டு, எஸ்.ஆர். பாளையம், ஜி.ஆர். பாளையம், கொண்டகரை, பள்ளிப்புரம், வழுதிகைமேடு கரையன்மேடு.

மாம்பலம்: நரசிம்மன் தெரு, லேக் வியூ சாலை, வெங்கடாசலம் தெரு, சத்தியபுரி தெரு, ராஜா தெரு, மாணிக்கம் தெரு, ஸ்டேஷன் சாலை, தம்பையா சாலை, ராஜகோபாலன் தெரு, வேலு தெரு, வீராசாமி தெரு, பிருந்தாவனம் தெரு, பரோடா விரிவாக்கம், லக்ஷ்மிநாராயணன் தெரு, உமாபதி தெரு, மாரியம்மன் கோயில் தெரு, ஜே.பி தெரு, அப்பாசாமி தெரு, பி.வி தெரு மற்றும் விரிவாக்கம், நக்கீரன் தெரு, ஜூபிலி சாலை, ஈஸ்வரன் கோயில் தெரு, சுப்பரெட்டி தெரு, ஜானகியம்மாள் தெரு, காசிவிஸ்வநாதர் கோயில் தெரு, பட்டேல் தெரு, சத்தியநாராயணா தெரு, காமகோடி காலனி, ராமகிருஷ்ணபுரம் தெரு, எல்லையம்மன் கோயில் தெரு, வாழைத்தோப்பு, ஜோதிராமலிங்கம் தெரு, ஸ்ரீனிவாச ஐயங்கார் தெரு, சம்பங்கி ரெட்டி தெரு, காந்தி தெரு, கிருஷ்ணமூர்த்தி தெரு, ரெட்டிகுப்பம் சாலை, நியூ தெரு, கே.ஆர் கோயில் தெரு, தேவநாதன் காலனி, அரங்கப்பன் தெரு, வண்டிக்காரன் தெரு, திருவீதியம்மன் கோயில் தெரு, கவரை தெரு.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com