சென்னையில் நாளை மறுநாள் மின்தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
மின்தடை
Published on

சென்னை,

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

சென்னையில் 16.06.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

பிளவர் பஜார் :

ரத்தன் பஜார், என்.எஸ்.சி. போஸ் சாலை, பிரிசர் பிரிட்ஜ் சாலை, ஈவினிங் பஜார், தேவராஜ முதலி தெரு, மிண்ட் தெரு, நைனியப்ப நாயக்கன் தெரு, கெங்குராம் தெரு, ரகு நாயக்குலு தெரு, பெத்து நாயக்கன் தெரு, ஈ.வி.ஆர். சாலை.

பார்க் டவுன் :

ஐசக் தெரு, பரமசிவம் தெரு, வெங்கு தெரு, மன்னார் தெரு, குழந்தை தெரு, வால் டாக்ஸ் சாலை, பொன்னப்பா தெரு, ராசப்பா தெரு, சுப்பு தெரு, கல்லப்பா தெரு, அம்மன் கோயில் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, சமுத்திரம் தெரு, இ.கே. அக்ரஹாரம் தெரு.

எஸ்பிளனேட்:

என்.எஸ்.சி. போஸ் சாலை, பத்ரியன் தெரு, ஸ்டிரிங்கர் தெரு, மலையப்பெருமாள் தெரு, பிராட்வே, ஆண்டர்சன் தெரு, ஆம்பர்சன் தெரு, பந்தர் தெரு, அண்ணாபிள்ளை தெரு, லோன்ஸ்கொயர், கந்தப்பா தெரு, டேவிட்சன் தெரு, சின்னத்தம்பி தெரு.

மண்ணடி :

சுங்குராம் தெரு, கொண்டி செட்டி தெரு, பேக்கர் தெரு, சி.சி. பேங்க், பிரான்சிஸ் ஜோசப் தெரு.

சௌகார்பேட்டை:

கோவிந்தப்பா தெரு, காசிசெட்டி தெரு, குடோன் தெரு, நாராயண முதலி தெரு, பெருமாள் முதலி தெரு.

பல்லாவரம்:

பம்மல் வெங்கடேஸ்வரா நகர், மூவர் நகர், அகத்தீஸ்வரர் கோவில் தெரு, ஆண்டாள் நகர், கவுல் பஜார், இந்திரா நகர், சிவசங்கர் நகர், ஈசிடிவி நகர், மல்லியம்மா நகர், பிரேம் நகர், காளியம்மன் நகர், கெருகம்பாக்கம், மசூரான் தெரு, கௌதமன் தெரு, ஆதிமூலம் தெரு, முத்துக்கருப்பன் தெரு, தெய்வநாயகம் தெரு, பாலாஜி நகர், ஆசிரியர் சாமுவேல் தெரு, தொல்காப்பியர் தெரு, நேரு தெரு, கிருஷ்ணா நகர், ராஜகம் தெரு, ஆறுமுகம் தெரு, மோசஸ் தெரு, ஈஸ்வரன் நகர், ஐயப்பா நகர் பிரதான சாலை, பொன்னி தெரு, திருநீர்மலை பிரதான சாலை, வெங்கட்ராமன் தெரு, திருவள்ளுவர் தெரு, பாரதியார் தெரு, கம்பர் தெரு, அன்னி பெசன்ட் தெரு, சிவா விஷ்ணு தெரு, சிவாஜி தெரு, கரிகாலன் தெரு, டி.ஆர். மணி தெரு, அண்ணாசாலை, மசூதி தெரு, ஜார்ஜ் பெர்னாண்டஸ் தெரு, மௌத்தா இப்ராஹிம் தெரு, காந்தி நகர், மா.பொ.சி. தெரு, அப்துல் கலாம் சாலை, முத்துப்பழனிப்பா நகர், சற்குணம் சாலை, ஆதம் சாலை, கண்ணாயிரம் தெரு, சிகாமணி தெரு.

அம்பத்தூர்:

பட்டரவாக்கம் பிள்ளையார் கோயில் தெரு, சிட்கோ எஸ்டேட் வடக்கு பேஸ் மற்றும் 1 முதல் 19வது தெருக்கள், பஜனை கோயில் தெரு, மங்களாபுரம், கோச்சார் அடுக்குமாடி குடியிருப்புகள், பிராமின் தெரு, யாதவா தெரு, குளக்கரை தெரு, காஞ்சனாகுப்பம், பெரியார் நகர், ரயில் நிலையச் சாலை, ஆவின் பால் பண்ணை பிரதான சாலை , டாஸ் தொழிற்பேட்டை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com