

சென்னை,
சென்னையில் 18.06.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
மவுண்ட் பூந்தமல்லி சாலை, பிள்ளையார் கோவில் தெரு, முருகன் கோவில் தெரு, ஜெ ஜெ நகர் , அம்மன் நகர் , பி ஜி அவென்யு, இந்திரா நகர் , ஜானகியம்மாள் நகர் , சாய் நகர், விநாயகபுரம் , சொர்ணபுரி நகர்.
நாகல்கேணி, குரோம்பேட்டை, திருநீர்மலை பிரதான சாலை, பஜனை கோயில் தெரு, ரெட்டமலைஸ்ரீனிவாசன் தெரு, டி.வி.எஸ் லட்சுமணன் நகர், கோதண்டம் நகர், கல்யாணிபுரம், எம்.சி ராஜா தெரு.
பள்ளிக்குப்பம், சண்முகா நகர் மற்றும் இணைப்பு, கூட்டுறவு நகர் நான்காம் கட்டம், அன்னம்மாள் தெரு, சவிதா கல்லூரி, பி.எச் சாலை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.