

சென்னை,
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
சென்னையில் 09.06.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
கோவூர்: மூகாம்பிகை நகர், குன்றத்தூர் பிரதான சாலை, ராம் நகர், குமரன் நகர், பெரியபனிச்சேரி, தண்டலம் பிரதான சாலை, பாபு கார்டன், இரண்டாம்கட்டளை, சிக்கராயபுரம், கொள்ளச்சேரி.
பல்லாவரம்: கணபதிபுரம், விஸ்வகர்மா நகர், நாயுடு ஷாப் சாலை, ஸ்கைபார்க் சர்ச் சாலை, டிவிஎஸ் ஃபிளாட்ஸ், அக்னி ஃபிளாட்ஸ், பஞ்சாயத்து காலனி, சுகுணா காலனி மற்றும் நடேசன் நகர்.
காரம்பாக்கம் : வானகரம், பி.எச். சாலை, சிவபூதம், ராஜீவ் நகர், கந்தமாபுரம், வானகரம் சர்வீஸ் சாலை, செட்டியார் அகரம், ஐ.சி.எல்., நூம்பல், அக்னி ஃபேரி லேண்ட், மூர்த்தி நகர், லட்சுமி நகர், இந்திரா நகர், போரூர் கார்டன் பேஸ் 1 மற்றும் 2, ராமசாமி நகர், ஆண்டாள் நகர், சேக்மணியம், மெட்ரோ நகர், மகரிஷி டீச்சர்ஸ் காலனி, சமயபுரம், காவேரி நகர், பாரதி சாலை, தர்மராஜா நகர், அருணாச்சலம் நகர், மோதி நகர் மற்றும் வெங்கடேஸ்வரா நகர்.
திருவேற்காடு: வேலப்பன்சாவடி, மாதர்வேடு, பெருமாள் கோயில் தெரு, பத்மாவதி நகர், கூட்டுறவு நகர்.