

சென்னை,
சென்னையில் 30.01.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
முடிச்சூர்: பரத்வாஜ் நகர், தனசெல்வி நகர், பி.டி.சி. குடியிருப்புகள், வரதராஜபுரம், ராயப்பா நகர், தர்கா உஷ்ட் சாலை, நடுவீரப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
செம்பியம்: கண்ணபிரான் கோவில் தெரு, அம்பேத்கர் நகர், அண்ணா நகர், பிரான்சிஸ் காலனி, முத்துமாரியம்மன் கோவில் தெரு, திருவள்ளுவர் தெரு, பாண்டியன் தெரு, கே.கே.ஆர். எஸ்டேட், மிக்டிக் காலனி, கே.கே.ஆர். நகர், கல்கத்தா கடை, வ.உ.சி தெரு, நவீன்ஸ் அபார்ட்மெண்ட், ஆர்.சி. கிங்ஸ்டன் அபார்ட்மெண்ட், உடையார் தோட்டம், ஜாங்கிரி கடை சாலை, டி.வி.கே. தெரு.
கிழக்கு முகப்பேர்: பன்னீர் நகர், திருவள்ளுவர் நகர், ஸ்பார்டன் நகர் மற்றும் அவென்யூ, கார்டன் அவென்யூ, மகிழ்ச்சி காலனி, கோல்டன் பிளாட் மற்றும் காலனி, வெஸ்ட் எண்ட் காலனி, ஸ்ரீனிவாச நகர், சத்யா நகர், ஆபிசர்ஸ் காலனி, இளங்கோ நகர், மூர்த்தி நகர், குமாரன் நகர், டிவிஎஸ் காலனி மற்றும் அவென்யூ, கலெக்டர் நகர், ரேடியல் ஹவுஸ், ஜீவன் பீமா நகர், கிருஷ்ணா நகர்.
மாத்தூர்: சின்ன சாமி நகர், எம்எம்டிஏ முக்கிய சாலை, ஓமக்குளம் தெரு, சக்தி நகர், நேரு நகர், பெருமாள் கோவில் தெரு, டெலிகாம் நகர், பெரிய மாத்தூர், புது நகர், மஞ்சம்பாக்கம், அசிஸ் நகர் மற்றும் அகர்சன் கல்லூரி சாலை.
பள்ளிக்கரணை: கோவிலம்பாக்கம்,மடிப்பாக்கம், கீழ்கட்டளை, மயிலை பாலாஜி நகர், பாலாஜி டென்டல் கல்லூரி, ஆதிபுரீஸ்வரர், நியோட், பவானியம்மன் கோவில், கிருஷ்ணா நகர், மணிமேகலை, குபேரன் நகர், ராம் நகர்.
பல்லாவரம்: பாலமுருகன் நகர், ரோஸ் நகர், அம்பாள் நகர், சுபம் நகர், பெருமாள் நகர், பல்லவா கார்டன், தேன்மொழி நகர், பூபதி நகர், சௌந்தரராஜன் நகர், குமரன் நகர், திருவள்ளுவர் நகர், கீழ்கட்டளை பேருந்து நிலையம், இங்கிலிஷ் எலக்ட்ரிக் நகர், 200 அடி ரேடியல் சாலை, எம்.கே. நகர், கணபதி நகர், ஈச்சங்காடு சிக்னல், என்ஜினீயர்ஸ் அவென்யூ, பாக்கியலட்சுமி நகர், ராஜா நகர், எஸ். கொளத்தூர், மணிகண்டன் நகர், வீரமணி நகர், அன்பு நகர், சுய உதவி தொழிற்சாலைகள்.
புழல்: சென்றம்பாக்கம், தீயபாக்கம், கோசாபூர், தியாகைவிவாதசி நகர், கானம் பாளையம், வெங்கடேஷ்வரா நகர், ஏ.வி. டைல்ஸ், பெரியார் நகர் மற்றும் நாகத்தம்மன் கோவில்