சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
சென்னை,
சென்னையில் 24.01.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
மாதவரம்: தேவி நகர், ஆவின் எம்.எம்.சி., வெங்கடேஸ்வரா நகர் 10 மற்றும் 11வது தெரு வரை, அருள் நகர் 1 முதல் 5 வது தெரு வரை, பேங்க் காலனி 1 முதல் 5வது தெரு வரை, கணபதி தெரு 1 முதல் 5 வது தெரு வரை, ஜான் வாசு தெரு, சரோஜினி நகர், வி.எஸ். மணி நகர், ஜெயலட்சுமி கார்டன், மாடசாமி நகர், மாரி தெரு, பின்னி காலனி, அன்னை இந்திரா நகர், நேதாஜி தெரு, வேணு தெரு, பாரதி தெரு, வ.உ.சி. தெரு, அறிஞர் அண்ணா நகர், மூலச்சத்திரம் பிரதான சாலை, வி.என்.ஜி. நகர், ஐஸ்வரியா நகர், பெருமாள் கோவில் தெரு, துரை கண்ணு தெரு, ஐயனார் தெரு, வரதன் நகர், துரை அம்மாள் நகர், மூர்த்தி கார்டன், சுபம் நகர்,பார்வதி நகர்.
குன்றத்தூர்: பல்லாவரம் பிரதான சாலை, மணிகண்டன் நகர், மெட்ரோ ஸ்டார் சிட்டி, மெட்ரோ ஹை டெக் சிட்டி, விஷால் நகர்,அன்னை தெரசா நகர், பி.டாட்ஜி,






