

சென்னை,
சென்னையில் 06.02.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்
காரம்பாக்கம்: கந்தசாமி நகர், பொன்னி நகர், அருணாசலம் நகர், மோதி நகர், பத்மாவதி நகர், காவேரி நகர், பாரதி நகர், தர்மராஜா நகர், விஸ்வநாதன் தெரு, பிராமணர் தெரு.
மாதவரம்: காசா கரண்ட் ரெசிடென்சியல் டவர்.