

சென்னை,
சென்னையில் 04.02.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
திருமுல்லைவாயல்: வெள்ளனூர், பொத்தூர், பொக்கிஷம் பூமி நகர், கன்னடபாளையம், சிவா கார்டன், செல்லி அம்மன் நகர், லக்ஷ்மி நகர், ஆர்.கே.ஜே வள்ளிவேல் நகர், தாய் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.