சென்னையில் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
சென்னையில் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள்
Published on

சென்னை,

சென்னையில் 05.02.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

திருமுடிவாக்கம்: சோமங்கலம், மேலத்தூர், டிசி நகர், சக்தி நகர், புதுபேடு மேடு, புதுபேடு பள்ளம், சிஐடி கல்லூரி, நடுவீரப்பட்டு காந்தி நகர், நடுவீரப்பட்டு ராம்ஜி நகர், தாம்பரம் பிரதான சாலை, பூந்தண்டலம்.

ராஜகீழ்பாக்கம்: வேளச்சேரி பிரதான சாலை, மேத்தா நகர் பிரதான சாலை, மகாலட்சுமி நகர் மெயின் சாலை, மாருதி நகர், கோமதி நகர், ஐயப்பா நகர், விவேகந்தன் தெரு, ராசுகி தெரு, வேணுகோபால் தெரு, அண்ணா தெரு, பாரதியார் தெரு, திருமகள் நகர், கார்த்திக் அவென்யூ, பிரதீப் அவென்யூ, குருநாதர் தெரு, ரங்கா காலனி, வஊசி தெரு, நேதாஜி தெரு, பவானந்தியர் தெரு, மாரி அம்மன் கோவில் தெரு, சாம் அவென்யூ, செம்பாக்கம் பிரதான சாலை, மகாசக்தி காலனி, ஐஓபி காலனி, கேம்ப் சாலை, கர்ணம் தெரு, கண்ணன் நகர், அவ்வை நகர், பாரதி நகர், மாடம்பாக்கம் பிரதான சாலை, பொன்னியம்மன் கோவில் தெரு, சின்மயி காலனி, கம்பர் தெரு, மாணிக்கவாசகர் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, கனகராஜ் தெரு, அம்பேத்கர் தெரு, அண்ணா தெரு, ராஜீவ் காந்தி நகர், கலைஞர் கருணாநிதி நகர், துர்கா காலனி, வெங்கட்ரமணன் நகர், சிவகாமி நகர், முத்தமிழ் நகர், சிட்லப்பாக்கம், மணவாள நகர், ஏரிக்கரை தெரு.

திருவேற்காடு: சன்னதி தெரு, திருவேங்கட நகர், சின்ன கோளடி, கிருஷ்ணா நகர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com