சென்னையில் செவ்வாய்க்கிழமை மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்

பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படுகிறது.
 செவ்வாய்க்கிழமை மின் நிறுத்தம்
Published on

சென்னை,

காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை:

சென்னையில் 09.06.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

கோவூர்

மூகாம்பிகை நகர், குன்றத்தூர் பிரதான சாலை, ராம் நகர், குமரன் நகர், பெரியபனிச்சேரி, தண்டலம் பிரதான சாலை, பாபு கார்டன், இரண்டாம்கட்டளை, சிக்கராயபுரம், கொள்ளச்சேரி.

பல்லாவரம்

கணபதிபுரம், விஸ்வகர்மா நகர், நாயுடு ஷாப் சாலை, ஸ்கைபார்க் சர்ச் சாலை, டிவிஎஸ் பிளாட்ஸ், அக்னி பிளாட்ஸ், பஞ்சாயத்து காலனி, சுகுணா காலனி மற்றும் நடேசன் நகர்.

காரம்பாக்கம்

வானகரம், பி.எச். சாலை, சிவபூதம், ராஜீவ் நகர், கந்தமாபுரம், வானகரம் சர்வீஸ் சாலை, செட்டியார் அகரம், ஐ.சி.எல்., நூம்பல், அக்னி ஃபேரி லேண்ட், மூர்த்தி நகர், லட்சுமி நகர், இந்திரா நகர், போரூர் கார்டன் பேஸ் 1 மற்றும் 2, ராமசாமி நகர், ஆண்டாள் நகர், சேக்மணியம், மெட்ரோ நகர், மகரிஷி டீச்சர்ஸ் காலனி, சமயபுரம், காவேரி நகர், பாரதி சாலை, தர்மராஜா நகர், அருணாச்சலம் நகர், மோதி நகர் மற்றும் வெங்கடேஸ்வரா நகர்.

திருவேற்காடு

வேலப்பன்சாவடி, மாதர்வேடு, பெருமாள் கோயில் தெரு, பத்மாவதி நகர், கூட்டுறவு நகர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com