கஞ்சா விற்ற 5 பேர் கைது

கஞ்சா விற்ற 5 பேர் கைது
Published on

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுகிறதா? என போலீசார் கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் கஞ்சா விற்பனை செய்த பெத்ததாளப்பள்ளி முருகன் (வயது 22), தொட்ட திம்மனஅள்ளி முனுசாமி ஆச்சாரி (55), பேரிகை இத்ரீஷ் (35), ஓசூர் ஜாபர் தெரு அப்ரீத் (25), பேரிகை அண்ணா நகர் அம்ரீஷ் (21) ஆகிய 5 பேரை போலீசார் கைது செயதனர். அவர்களிடம் இருந்து ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com