கஞ்சா விற்ற 3 பேர் கைது

கஞ்சா விற்ற 3 பேர் கைது
Published on

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுகிறதா? என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் கஞ்சா வைத்திருந்த ஒரப்பம் காலனி சிவன் (வயது 23), இமாம்பாடா அமீன்கான் (25), ஓசூர் முனீஸ்வர் கோவில் பகுதியை சேர்ந்த அருண்குமார் (31) ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com