நெல்லை டவுனில் போக்சோ சட்டத்தில் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
Published on:
Copied
Follow Us
நெல்லை டவுன் பகுதியை சேர்ந்தவர் குமார் மகன் அய்யப்பன் (வயது 21). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்த டவுன் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அய்யப்பனை கைது செய்தனர்.