

தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட விஜய்க்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி என பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த முக்கிய பிரமுகர்கள் யார் யார் என்று பார்க்கலாம்:
பிரதமர் நரேந்திர மோடி
ராகுல் காந்தி
ராஜ்நாத் சிங்
மல்லிகார்ஜுன் கார்கே
இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க
முன்னாள் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின்
கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமைய்யா
தெலுங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி
ஒன்றிய இணை அமைச்சர் திரு. எல். முருகன்
ஒன்றிய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே
ஆந்திர பிரதேச மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண்
இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் திரு. சஜித் பிரேமதாச
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தேசிய பொதுச் செயலாளர் திரு.எம்.ஏ பேபி
நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பீகார் மாநில முதலமைச்சருமான திரு. நிதீஷ் குமார்
கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் திரு. பினராயி விஜயன்
ஒடிசா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் திரு. நவீன் பட்நாயக்
ராஜஸ்தான் மாநில முன்னாள் முதலமைச்சர் திரு. அசோக் கெலாட்
இமாச்சல பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் திரு. சுக்விந்தர் சிங் சுகு
கேரள மாநில முன்னாள் அமைச்சர் திரு. ரமேஷ் சென்னிதாலா
முன்னாள் ஒன்றிய அமைச்சர் திரு. ராஜேஷ் பைலட்
நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கமல்ஹாசன்
கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. விஜய் வசந்த்
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கார்த்திக் பி. சிதம்பரம்
அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி மஹுவா மொய்த்ரா
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. அபிஷேக் சிங்வி
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில முன்னாள் தலைவர் திரு. அண்ணாமலை
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் திருமதி பிரமலதா விஜயகாந்த்
சிவசேனா UBT முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி பிரியங்கா சதுர்வேதி
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் திரு. டிடிவி. தினகரன்
அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் திருமதி வி.கே. சசிகலா
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில பொறுப்பாளர் திரு. கிரீஷ் சோடங்கர்
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன்
ZOHO நிறுவனத் தலைவர் திரு. ஸ்ரீதர் வேம்பு
மணற்சிற்பக் கலைஞர் திரு. சதர்சன் பட்நாயக்
ஒடிசா மாநில சட்டமன்ற உறுப்பினர் திருமதி சோபியா பிர்தௌஸ்
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. ஜான் பாண்டியன்
இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர்
புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம்
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி. வேல்முருகன்
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆந்திர மாநிலத் தலைவர் ஒய்.எஸ். ஷர்மிளா
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் ராஜஸ்தான் மாநிலத் தலைவர் கோவிந்த் சிங் தோதஸ்ரா
குஜராத் மாநில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில துணைத் தலைவர் திரைப்பட நடிகை தகுஷ்பு சுந்தர்
திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ்
வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.