பயணிகள் கவனத்திற்கு.. கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளின் நடைமேடை விவரங்கள் வெளியீடு

சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் நடைமேடை விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
பயணிகள் கவனத்திற்கு.. கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளின் நடைமேடை விவரங்கள் வெளியீடு
Published on

சென்னை,

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் நடைமேடை விவரங்களை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

2026 - சட்டமன்ற தேர்தல் வாக்குபதிவு முடித்து பிற ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் பயணிகளின் கவனத்திற்கு..!

கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT), கிளாம்பாக்கத்தில் மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பாக சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் நடைமேடை விவரம்:-

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com