பயணிகளின் கவனத்திற்கு... தென்மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு

பொங்கல் பண்டிகையின் போது ஏற்படும் கூடுதல் பயணிகள் கூட்டத்தைக் கையாள சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
பயணிகளின் கவனத்திற்கு... தென்மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு
Published on

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்குகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com