ஆடி வெள்ளியை முன்னிட்டு கெங்கையம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

ஆடி வெள்ளியை முன்னிட்டு கெங்கையம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
ஆடி வெள்ளியை முன்னிட்டு கெங்கையம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
Published on

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் சாலையில் ஸ்ரீகெங்கையம்மன் கோவில் உள்ளது. ஆடி முதல் வெள்ளிக்கிழமையான நேற்று, இந்த கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து, பொதுமக்கள் நலன், மழை வேண்டியும் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு, விளக்கேற்றி அம்மனை வழிப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com