ஆவணி அவிட்டத்தையொட்டி நடராஜர் கோவிலில் பூணூல் மாற்றும் நிகழ்ச்சி

ஆவணி அவிட்டத்தையொட்டி நடராஜர் கோவிலில் பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆவணி அவிட்டத்தையொட்டி நடராஜர் கோவிலில் பூணூல் மாற்றும் நிகழ்ச்சி
Published on

சிதம்பரம், 

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிவகங்கை தீர்த்த குளத்தில், ஆவணி அவிட்டத்தையொட்டி பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பிராமண சமூகத்தினர் உள்ளிட்ட பலர் பூணூல் மாற்றி கொண்டனர். கொரோனா தொற்று காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக இங்கு பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடைபெற வில்லை. இந்த நிலையில் தற்போது தான் இந்த நிகழ்ச்சி நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com