ஆவணி மூலத்திருவிழா: மதுரை மீனாட்சியம்மன் கோவில் நடை சாத்தப்பட்டது

காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரைகோவில் நடை சாத்தப்பட்டது.
ஆவணி மூலத்திருவிழா: மதுரை மீனாட்சியம்மன் கோவில் நடை சாத்தப்பட்டது
Published on

மதுரை,

ஆவணி மூலத்திருவிழாவின் 9ஆம் நாள் நிகழ்வையொட்டி மதுரை மீனாட்சியம்மன் கோவில் நடை சாத்தப்பட்டது. காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரைகோவில் நடை சாத்தப்பட்டது.

பிட்டுக்கு மண் சுமந்த லீலை எடுத்துரைக்கும் பிட்டுத் திருவிழாவில் பங்கேற்க கோவிலில் இருந்து சாமி புறப்பாடு நடைபெற்றது. மீனாட்சியம்மன் கோவில் நடை அடைக்கப்பட்டதால் பக்தர்கள் ஆஉஇரங்கால் மண்டபத்தை பார்க்க அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com