பால்கனி கம்பிக்குள் குழந்தையின் தலை - ஒரு மணி நேரம் போராடி மீட்பு - பரபரப்பு காட்சிகள்

பால்கனி கம்பிக்குள் குழந்தையின் தலை - ஒரு மணி நேரம் போராடி மீட்பு - பரபரப்பு காட்சிகள்
பால்கனி கம்பிக்குள் குழந்தையின் தலை - ஒரு மணி நேரம் போராடி மீட்பு - பரபரப்பு காட்சிகள்
Published on

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாராசுரம் கடைவீதியில் வசித்தும் வரும் விஜய் ஆனந்த் என்பவரின் குழந்தை அரிபிரியன். பால்கனியில் உள்ள இரும்பு கம்பியை பிடித்து விளையாடிக்கொண்டிருந்த போது கம்பிகளுக்கு இடையே தலை சிக்கிக்கொண்டது

தலையை வெளியே எடுக்க முடியாமல் குழந்தை தவித்த நிலையில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு கம்பியை இழுத்து வளைத்து குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com