பக்ரீத் சிறப்பு தொழுகை

மேலப்பாளையத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது
பக்ரீத் சிறப்பு தொழுகை
Published on

தக்வா ஜமாத் மற்றும் ஹிஜிரி கமிட்டி இந்தியா சார்பில் மேலப்பாளையம் பஜார் திடலில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது.இந்த சிறப்பு தொழுகையினை உசேன் மன்பை நடத்தினார். தொடர்ந்து சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com