முருகன் கோவிலில் மணி திருட்டு

திருவெண்ணெய்நல்லூர் அருகே முருகன் கோவிலில் மணியை திருடிச் சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
முருகன் கோவிலில் மணி திருட்டு
Published on

திருவெண்ணெய்நல்லூர்

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள செம்மார்கிராமத்தில் முருகன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் இருந்த 7 கிலோ எடையுள்ள பித்தளை மணியை யாரோ மர்ம நபர் திருடி சென்று விட்டார்.

இது குறித்து கோவில் பூசாரி கொடுத்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியை திருடிச் சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com