சிறப்பு அலங்காரத்தில் பைரவர்

சிறப்பு அலங்காரத்தில் பைரவர் காட்சி அளித்தார்.
சிறப்பு அலங்காரத்தில் பைரவர்
Published on

மதுரை வில்லூர் அருகே உள்ள ம.புளியங்குளம் செல்வ மாரியம்மன் கோவிலில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த பைரவரை படத்தில் காணலாம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com