பூலித்தேவன் பிறந்தநாள் விழா

பூலித்தேவன் பிறந்தநாள் விழா
பூலித்தேவன் பிறந்தநாள் விழா
Published on

இட்டமொழி:

பூலித்தேவன் பிறந்தநாள் விழாவையொட்டி பரப்பாடி இலங்குளம் நாங்குநேரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு நாங்குநேரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் எஸ்.ஆரோக்கிய எட்வின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளர் பரப்பாடி என்.ஞானராஜ், அவைத்தலைவர் செல்லத்துரை, இளைஞரணி சேர்மபாண்டி, நிர்வாகிகள் சுந்தர், மாடசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com