டாக்டர் ராமதாசுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து

டாக்டர் ராமதாசுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டாக்டர் ராமதாசுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து
Published on

சென்னை,

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

"பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மதிப்பிற்குரிய ஐயா டாக்டர் ராமதாஸ் அவர்களின் 85 ஆவது பிறந்த தினமாகிய இன்று, தமிழக பாஜக சார்பாக மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில், சமூக நீதிக்கான நெடிய போராட்ட வரலாறு கொண்ட ஐயா டாக்டர் ராமதாஸ் அவர்கள், நீண்ட ஆயுளுடன், இன்னும் பல ஆண்டுகள் மக்கள் பணியைத் தொடர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com