பூத்துக்குலுங்கும் ரோஜா பூக்கள்

நச்சலூர் அருகே உள்ள முதலைப்பட்டியில் ஒரு வயலில் ரோஜா பூக்கள் பூத்துக்குலுங்குவதை படத்தில் காணலாம்.
பூத்துக்குலுங்கும் ரோஜா பூக்கள்
Published on

கரூர் மாவட்ட விவசாயிகள் மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள். தோகைமலை ஒன்றியம், நச்சலூர் அருகே உள்ள முதலைப்பட்டியில் ஒரு வயலில் ரோஜா பூக்கள் பூத்துக்குலுங்குவதை படத்தில் காணலாம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com