பூத்துக்குலுங்கும் செண்டு பூக்கள்

கூடலூர் பகுதியில் செண்டு பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.
பூத்துக்குலுங்கும் செண்டு பூக்கள்
Published on

கூடலூர் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தை ஒட்டிய பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் விவசாயிகள் செண்டு பூக்களை சாகுபடி செய்துள்ளனர். தற்போது, இந்த செடிகள் நன்கு வளர்ந்து பூக்கள் பூத்துக்குலுங்குகிறது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com