சென்னையில் கரை ஒதுங்கிய புளூ டிராகன் மீன் - நிபுணர்கள் எச்சரிக்கை


சென்னையில் கரை ஒதுங்கிய புளூ டிராகன் மீன் - நிபுணர்கள் எச்சரிக்கை
x

கரை ஒதுங்கிய புளூ டிராகன் மீன்களை பார்க்க ஏராளமான பொதுமக்கள் கூடினர்.

சென்னை,

சென்னை காசிமேடு கடற்கரையில் ஆபத்தான புளூ டிராகன்கள் கரை ஒதுங்கியது. கடல் வாழ் உயிரினமான புளு டிராகன் கடித்தால் வலி ஏற்படுவதுடன் வீக்கம், குமட்டல், ஒவ்வாமை உள்ளிட்டவை ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இருப்பினும் கரை ஒதுங்கிய புளூ டிராகன் மீன்களை பார்க்க ஏராளமான பொதுமக்கள் கூடினர். கடந்த ஆண்டு ஸ்பெயினில் இதே போன்று புளூ டிராகன் மீன்கள் கரை ஒதுங்கியபோது கடற்கரை தற்காலிகமாக மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story