குழந்தை சுஜித் விழுந்த ஆழ்துளை கிணறு கான்கிரீட் கலவைகள் கொண்டு மூடப்பட்டது

குழந்தை சுஜித் விழுந்த ஆழ்துளை கிணறு கான்கிரீட் கலவைகள் கொண்டு மூடப்பட்டது
குழந்தை சுஜித் விழுந்த ஆழ்துளை கிணறு கான்கிரீட் கலவைகள் கொண்டு மூடப்பட்டது
Published on

திருச்சி,

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த, குழந்தை சுஜித் உயிரிழந்த நிலையிலேயே மீட்கப்பட்டான். 80 மணி நேரத்திற்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வந்த மீட்பு பணிகள் இறுதியில் தோல்வியில் முடிந்தது, பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், குழந்தை சுஜித் விழுந்த ஆழ்துளை கிணறு கான்கிரீட் கலவைகள் கொண்டு மூடப்பட்டது. அருகாமையில் தோண்டப்பட்ட சுரங்கத்தில் தண்ணீர் நிரம்பி உள்ளதால், தண்ணீர் வெளியேற்றப்பட்டு மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com